Samsung Phone M31

Thursday, 30 July 2020

TN MRB Latest Recruitment 2020


TN MRB LATEST RECRUITMENT 2020

தமிழக அரசு சுகாதார துறையில் அதாவது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.உங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு 16.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைன் மூலம் உங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு விவரம்(TN MRB Latest Recruitment 2020)
அமைப்பு:-MRB
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-101
பணியின் வகைகள்:-02
பணியிடம்:-தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை:-உங்களின் மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-16.08.2020


பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Skilled Assistant Grade II – 87
காலிபணியிடங்கள்
2.Physician Assistant
14 காலிபணியிடங்கள்
மொத்தமாக 101 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.



வயது:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 58 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் பணிக்கு ஏற்ப வழங்கப்படும். அதாவது மாத சம்பளம் ரூ.19,000/- முதல் 62,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு உங்களின் மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை கிழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.16.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:-
1.
பொது பிரிவினர் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
2.
மற்ற வகுப்பினர் ரூ.250/- செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment

TN MRB Latest Recruitment 2020

TN MRB LATEST RECRUITMENT 2020 தமிழக அரசு சுகாதார துறையில் அதாவது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்பு ...